திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை - நயினார் நாகேந்திரன்
Oct 12, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Nov 10, 2025, 06:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் நேரத்தில் வாயில் வந்த வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றும் திமுகவின் மாயாஜாலம் இனி தமிழக மக்களிடையே எடுபடப் போவதில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தருமபுரியில் வன வளங்கள் சார்ந்த கல்வியை மேம்படுத்தும் நோக்கில் புதிய வனயியல் கல்லூரி துவங்கப்படும் என்றும், பேரீச்சை உற்பத்தி மற்றும் பேரீச்சை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர்  ஸ்டாலின் அவர்களே? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் அரசுக் கல்லூரிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத திமுக அரசு, தருமபுரியில் புதிய வனயியல் கல்லூரி திறக்கப்படும் என்று பொய் கூறி அம்மக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது.

விவசாயிகளின் உற்ற தோழன் போல மேடைகளில் வசனம் பேசும் முதல்வரோ, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி பேரீச்சை பயிரிட்ட தருமபுரி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நெல், கரும்பு, மாம்பழம், பேரீச்சை, தேங்காய் உள்ளிட்ட எந்த விவசாயிகளும் திமுக ஆட்சியில் நிம்மதியாக இல்லை, மக்களும் பாதுகாப்பாக இல்லை, கல்வித்தரமும் மேம்படவில்லை, சுகாதாரமும் சிறக்கவில்லை, இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இனி மக்களுக்குத் தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் வாயில் வந்த வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றும் திமுகவின் மாயாஜாலம் இனி தமிழக மக்களிடையே எடுபடப் போவதுமில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: People no longer need DMK rule - Nainar NagendranbjpDMKMK Stalinநயினார் நாகேந்திரன்திமுக ஆட்சி
Share
Tweet
SendShare
Previous Post

தென் கொரியா : இசை நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்த பாப் பாடகி!

Next Post

சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!

Related News

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies