திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!
Sep 23, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 24, 2026, 10:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக எதிர்ப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைத்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டம் – ஒழுங்கு, பாலியல் குற்றங்கள், மின்வெட்டு பிரச்னை குறித்து ஆளுங்கட்சியான தவெகவுக்கு எதிராக அறிக்கை விடும் இபிஎஸ், முந்தைய ஆட்சியாளரான திமுக குறித்து எதுவும் சுட்டிக்காட்டவில்லை என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்னர். தவெக அரசு இன்று சந்திக்கும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, மின்வெட்டுக்கு, முந்தைய திமுக அரசும் ஒரு வகையில் காரணம் என்பதை மறந்து திமுகவை விமர்சிப்பதை இபிஎஸ் தவிர்த்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இபிஎஸ் இதுவரை வெளியிட்ட 99 சதவித அறிக்கையில் திமுகவின் பெயர் கூட இடம்பெறவில்லை என்றும், அறிக்கை தயார் செய்வோருக்கும் தவெகவை மட்டும் விமர்சித்தால் போதும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இபிஎஸ் முயன்றதாக கூறப்படும் நிலையில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், திமுக எதிர்ப்பினால்தான் அதிமுக வளர்ந்து பலமுறை ஆட்சி அமைத்தது என்றும், திமுக எதிர்ப்பை கைவிடுவது அதிமுகவுக்கு நல்லதல்ல எனவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: t AIADMK General Secretary Edappadi PalaniswamiDMKepstamilnadu assembely electionANNA ARIVALAYAM
Share
Tweet
SendShare
Previous Post

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

Next Post

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies