திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!
திமுக எதிர்ப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைத்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் - ஒழுங்கு, பாலியல் குற்றங்கள், மின்வெட்டு பிரச்னை குறித்து ...
