முதல்வர் ஸ்டாலினின் "டெல்டாகாரன்" முகச்சாயம் வெளுத்துவிட்டது - நயினார் நாகேந்திரன்
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் ஸ்டாலினின் “டெல்டாகாரன்” முகச்சாயம் வெளுத்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“டெல்டாகாரன்” முகச்சாயம் வெளுத்துவிட்டது முதல்வர் ஸ்டாலின் என்று நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“பச்சைத் துண்டு போடும் போலி விவசாயி நானல்ல” என எப்போதும் முழங்கும் முதல்வர்
ஸ்டாலின், கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு வெறும் ரூ.8,000 மட்டுமே வழங்கப்படும் எனத் திமுக அரசு அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாமல் ஏற்கனவே விளைவித்த பயிரைப் பறிகொடுத்ததோடு, தற்போதைய கனமழையால் விளையும் பயிரையும் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் விவசாயிகளின் வயிற்றில் இழப்பீடு என்னும் பெயரில் இடியை இறக்கலாமா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30,000 கேட்டுவிட்டு தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் ரூ.8,000 மட்டும் வழங்கியதுமே தங்களது “டெல்டாகாரன்” முகச்சாயம் வெளுத்துவிட்டது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தங்களது வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த ரூ.8,000, யானைப் பசிக்குச் சோளப்பொரி போன்றது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்! தமிழக விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறையிருந்தால், தலைநகரில் ஏசி அறையில் உட்கார்ந்து இழப்பீடு குறித்து ஆலோசிக்காமல், டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று களத்தில் இறங்கி விவசாயிகளுடன் கலந்தாலோசித்து இழப்பீடு வழங்குங்கள் என்று  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: டெல்டாகாரன்bjpDMKMK Stalinநயினார் நாகேந்திரன்Chief Minister Stalin's "Delta man" face paint has faded - Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

ரயில்வே துறையில் 10 ஆண்டுகளில் 5,08,000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் – அஷ்வினி வைஷ்ணவ்

Next Post

தமிழக அரசின் தாமதம் காரணமாக முக்கிய ரயில்வே திட்டங்கள் முடக்கம் – அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies