சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ளது முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம் - நயினார் நாகேந்திரன்
Jun 15, 2026, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ளது முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம் – நயினார் நாகேந்திரன்

காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதையில்லாத் தமிழகம் எனப் போலியாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசின் மமதைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர் என்று  தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

திருப்பூர் மாவட்டம் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் காவலரை மதுபோதையில் இருந்த நபர் கத்தியால் தாக்க முயற்சிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அதிகம் விற்று கட்சியின் கஜானாவை நிரப்பத் திட்டமிடும் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தெருதோறும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு, குற்றங்களைப் பல்கிப் பெருகவிட்டு மக்களுக்குத் துளியும் பாதுகாப்பில்லாத நிலை நிலவி வருகிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகத் தற்போது மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீரழித்துள்ளது முதல்வர் ஸ்டாலினின்  துருப்பிடித்த இரும்புக்கரம், போதையில் தள்ளாடவிட்டு, பேரழிவில் தமிழகத்தை நிறுத்திவிட்டு, போதையில்லாத் தமிழகம் எனப் போலியாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசின் மமதைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர் என்றும் தமிழகத்தை மீட்பர் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: MK Stalinநயினார் நாகேந்திரன்Chief Minister Stalin's rusty iron fist has ruined law and order - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

நெதன்யாகுவிடம் ட்ரம்ப் புலம்பல் : யாருமே விருது கொடுக்க மாட்டேங்கிறாங்க!

Next Post

திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies