தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு – அன்பில் மகேசுக்கு ஜாமின் மறுப்பு!
தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
