தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு - அன்பில் மகேசுக்கு ஜாமின் மறுப்பு!
Nov 13, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு – அன்பில் மகேசுக்கு ஜாமின் மறுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 11, 2026, 09:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது

16 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு இது அரசியல் ரீதியாக தொடரப்பட்ட வழக்கு என்ற வாதத்தை முன்வைத்தது.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, தனியார் நிறுவனங்கள் மூலம் பள்ளிகளிடம் இருந்த பணத்தை பெற்று கட்சி நிதி என்ற பெயரில் அன்பில் மகேஷுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அன்பில் மகேஷ் லஞ்சம் பெற்றதற்கான முகாந்திரம் உள்ளதாக கூறி அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

Tags: anbil maheshChennai Central Crime Branch Policespecial anti-corruption courtAnbil Mahesh bail plea dismissedbribes from private schools.
Share
Tweet
SendShare
Previous Post

ஆசியான் பிளஸ் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – அனுஜ் ஸ்ரீவத்ரி சாம்பியன்!

Next Post

இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி திட்டத்துக்கு தேவையான சாதனம் – கோவையில் தயாரிப்பு!

Related News

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக சந்திக்க தயார் – இபிஎஸ் பேட்டி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை – நவ.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச அளவில் நெருக்கடி இருந்தாலும் விவசாயிகளின் நலனே முக்கியம் – பிரதமர் மோடி

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவையில் முதன் முறையாக அனுமன் சாலிசா பாராயணம்!

இந்தியா வர வழங்கப்படும் விசாக்களின் முக்கிய பிரிவுகள் 13-ல் இருந்து 9ஆக குறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies