பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார்! : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
விளம்பர மாடல் திமுக ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...