தமிழகத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் : எல். முருகன் உறுதி!
Jul 28, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் : எல். முருகன் உறுதி!

Murugesan M by Murugesan M
Feb 22, 2025, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் விரைவில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் எனவும் அப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர்

தமிழ்நாட்டிற்கு கடந்த 2014 ம் ஆண்டு முதல் தற்போது வரை 11 இலட்சம் கோடி ரூபாய் வளர்ச்சிக்கு என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, காசி தமிழ் சங்கம், தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்திற்கும்  பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என தெரிவித்தார்.

ஹரியனா, உத்தரபிரதேசம், டெல்லி உட்பட மாநிலங்களில் டபுள் இன்ஜின் அரசால் மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது, தமிழகத்தில் கூடிய விரைவில்  டபுள் இன்ஜின் சர்க்கார் வரும், அப்போது அனைத்து வளர்ச்சிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என எல். முருகன் உறுதியாக தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கூவத்தை சிங்காரச் சென்னையாக மாற்றுவோம்  என திமுக கூறி வருகிறது ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.  புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மூன்றாவது மொழி இந்தி கட்டாயம் என எங்கும் சொல்லவில்லை,  வேறு ஒரு மொழியை கற்கலாம் என தெரிவித்தார்.

அரசியல் விளையாட்டால் ரூ.5 ஆயிரம் கோடி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மக்களை திசை திருப்பாமல், முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் மாணவர்களின் கல்வியில் விளையாடக்கூடாது என தெரிவித்தார்.

1965 ம் ஆண்டு போல் நினைக்க வேண்டாம், இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவர்கள், மோடி அவர்களின் பாரதத்தை விரும்புகின்ற இளைஞர்கள்,

வளர்ச்சியடைந்த பாரதத்தை 2047-ல் உருவாக்க நினைக்கும் இளைஞர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம் என்றும் என் குழந்தை மும்மொழிக் கொள்கையால் 3-வது மொழியை கற்கக்கூடாதா? என எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

Tags: tn bjpdmk stalinAnbil Mahesh Poiyamozhicentral miniser l murugannew education policy 2020Double engine government will come to Tamil Nadu: L. Murugan confirms!DMK
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி : விபத்தில் ஒருவர் பலி

Next Post

மாற்றி யோசித்த தம்பதி : குங்குமப் பூ சாகுபடியில் லட்சங்களில் வருமானம்!

Related News

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies