பிராந்திய ராணுவ படை பவள விழா – அந்தமானில் கடலுக்கு அடியில் தேசிய கொடியை ஏற்றிய வீரர்கள்!
அந்தமான் நிகோபார் தீவின் இந்திரா முனையில் கடலுக்கு அடியில் தேசிய கொடியையும் ராணுவ கொடியையும் ராணுவ வீரர்கள் ஏற்றினர். ராணுவத்தின் ஒரு பிரிவான பிராந்திய ராணுவ படை ...