இன்று அந்தமான் செல்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
Aug 4, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று அந்தமான் செல்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று  அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்கிறார்

ஜனாதிபதி திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று  அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்கிறார்.  தியாகிகள் தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் அவர், செல்லுலார் சிறை வளாகம் மற்றும் அருங்காட்சியகத்தை  பார்வையிடுகிறார்.

செல்லுலார் சிறைச்சாலையில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியையும்  திரௌபதி முர்மு பார்வையிடுகிறார்.     போர்ட் பிளேயரில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கழகத்துக்கும் அவர் செல்கிறார். மேலும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்

இந்திரா பாயின்ட் கேம்பல் விரிகுடா மற்றும் சுபாஷ் சந்திர போஸ் தீவுக்குச் நாளை செல்லும் திரௌபதி முர்மு, ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை காண்கிறார். 21ஆம்  தேதி போர்ட் பிளேயரில் உள்ள ராஜ் நிவாஸில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் PVTG உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடுகிறார். அன்றைய தினம், ராதாநகர் கடற்கரையில் துருப்புக்களின் சாகச நிகழ்ச்சியை ஜனாதிபதி பார்வையிடுகிறார்.

Tags: President Droupadi MurmuAndaman and Nicobar IslandsCellular Jail Complex
ShareTweetSendShare
Previous Post

சிவில் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ச்சி பெற்ற மார்ஷல் ஏசுவடியானுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

பாரதத்தின் செழுமையான கலாசாரத்தையும் பாரம்பரிய ஆன்மிகத்தையும் வளப்படுத்தியவர் ‘தமிழ் தாத்தா’ உ.வே.சுவாமிநாத ஐயர்! – ஆளுநர் ஆர். என். ரவி

Related News

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies