Andhiur - Tamil Janam TV

Tag: Andhiur

அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் – நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அம்மாபேட்டை அருகே உள்ள ...