ஆந்திர ஆளுநருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ...