ஆந்திர ஆளுநருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
Apr 29, 2026, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர ஆளுநருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

Murugesan M by Murugesan M
Jun 11, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில்,  சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது.

அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப் பேரவைக் குழு தலைவராக சந்திரபாபு நாயுடுவை ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன், என்டிஏ சட்டமன்ற குழுத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் N.D.A அரசின் , முதலமைச்சராக ஆதரவளித்த பாஜக, ஜனசேனா மற்றும் தெலுங்கு தேச எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: Pawan Kalyanchandrabanu naiuandhra governor
ShareTweetSendShare
Previous Post

இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கு தடை இல்லை : உச்ச நீதிமன்றம்

Next Post

காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்காமல் கூட்டணி கட்சிகளை குறை கூறுவது தவறு : செல்வப்பெருந்தகை

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies