Anganwadi workers protest - Tamil Janam TV

Tag: Anganwadi workers protest

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

16 நாட்களாக நடைபெற்று வந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ...

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இருவர் மயக்கமடைந்தனர். காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு ...

திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்!

காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், பாடை கட்டி, ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற த்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கைது!

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு சத்துணவு ...

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 2வது நாளாக போராடும் அங்கன்வாடி ஊழியர்கள்!

சேலம் கோட்டை மைதானத்தில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று ...

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செல்ஃபோனில் டார்ச் அடித்து 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் ...