அஞ்சலி – நீலு : தெருவோர மோமோ வண்டியிலிருந்து வெற்றிக் கதை வரை!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயுடன், சாலையோர உணவகக் கடையை நடத்தி ஆக்ராவைச் சேர்ந்த சகோதரிகள் வறுமையை வென்றெடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அஞ்சலி, நீலு சகோதரிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் சிகிச்சைக்காகச் ...
