அஞ்சலி – நீலு : தெருவோர மோமோ வண்டியிலிருந்து வெற்றிக் கதை வரை!
Oct 12, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அஞ்சலி – நீலு : தெருவோர மோமோ வண்டியிலிருந்து வெற்றிக் கதை வரை!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயுடன், சாலையோர உணவகக் கடையை நடத்தி ஆக்ராவைச் சேர்ந்த சகோதரிகள் வறுமையை வென்றெடுத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அஞ்சலி, நீலு சகோதரிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் சிகிச்சைக்காகச் சிஸ்டர்ஸ் மோமோஸ் என்ற சாலையோரத் தள்ளுவண்டி உணவகத்தைத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் பல கேலி கிண்டல்களைச் சந்தித்த சகோதரிகள், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், தங்களது தாயின் சிகிச்சைக்காகப் பணம் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிஸ்டர் மோமோஸ் உணவகம் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தாய்க்குச் சிகிச்சையும் அளித்தனர்.

தற்போது அவர்களது தாய் பூரண நலமடைந்துள்ள நிலையில், அஞ்சலி மற்றும் நீலு சகோதரிகள் தொடர்ந்து சிஸ்டர் மோமோஸ் உணவகத்தை நடத்தி வருகின்றனர். அத்துடன், அதே பகுதியில் மேலும் ஒரு உணவகத்தையும் அவர்கள் தற்போது தொடங்கியுள்ளனர்.

அஞ்சலி மற்றும் நீலுவின் இந்தப் பயணம், தடைகளைத் தகர்க்க நினைக்கும், அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம்.

Tags: Anjali – Neelu: From a street momos cart to a success story
Share
Tweet
SendShare
Previous Post

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி : குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்!

Next Post

இறைச்சிக்காக மாடுகளை திருடிய விற்பனை செய்த கும்பல் கைது!

Related News

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies