இறைச்சிக்காக மாடுகளை திருடிய விற்பனை செய்த கும்பல் கைது!
Oct 12, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இறைச்சிக்காக மாடுகளை திருடிய விற்பனை செய்த கும்பல் கைது!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 01:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறைச்சிக்காகக் கறவை மாடுகளை  திருடி விற்பனைச் செய்த கும்பலை, மாட்டு உரிமையாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்டியூர், கோமதிபுரம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் தொடர்ந்து திருடுபோவதாகப் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடு வளர்ப்போர்  பாதுகாப்பு நல சங்கத்தினரும் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்தநிலையில் மாடுகளைத் திருடிய 17வயது சிறுவன் உட்பட 5 பேரைப் பிடித்த, மாட்டின் உரிமையாளர்கள் அவர்களை, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருடிய மாடுகளை இறைச்சிக்காக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைச் செய்ததாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். முக்கிய குற்றவாளியான பொதிகை ராஜா என்பவரை  போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Gang arrested for stealing and selling cows for meat
Share
Tweet
SendShare
Previous Post

அஞ்சலி – நீலு : தெருவோர மோமோ வண்டியிலிருந்து வெற்றிக் கதை வரை!

Next Post

எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்!

Related News

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies