Anna Nagar - Tamil Janam TV

Tag: Anna Nagar

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை அண்ணாநகர் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடையாறு சாஸ்திரி நகரில் மு.க.அழகிரியின் ...

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல ...

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

சென்னையில் 4 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியை சீனியர் ஆடிட்டர் கையாடல் செய்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது. அண்ணா நகரில் வசித்து வந்த மத்திய ...

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

சென்னை திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ மண்டல அலுவலர் சடலமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த ...

அண்ணா நகர் அருகே காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை திமுக நிர்வாகி பேரன் கைது!

அண்ணா நகர் அருகே காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக தலைமை கழக செயற்குழு உறுப்பினரின் பேரன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் ...

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் ...

அண்ணா நகர் சிறுமி வாக்குமூல வீடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை – வீட்டுக்கு சென்ற போது சுற்றிவளைத்து தாக்கிய மர்ம கும்பல்!

சென்னை அண்ணாநகரில் முன் விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ரவுடி ...

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள அண்ணாநகர் குடியிருப்புவாசிகள்!

சென்னை அண்ணா நகரில், மழை நீர் புகாமல் இருக்க வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ...

பெரியகுளம் அருகே கனமழை காரணமாக சாலை துண்டிப்பு – மலை கிராம மக்கள் பாதிப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெய்த கனமழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டதால், 10 மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு ...