சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை - வீட்டுக்கு சென்ற போது சுற்றிவளைத்து தாக்கிய மர்ம கும்பல்!
Sep 20, 2026, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை – வீட்டுக்கு சென்ற போது சுற்றிவளைத்து தாக்கிய மர்ம கும்பல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 27, 2025, 08:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அண்ணாநகரில் முன் விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ரவுடி சின்ன ராபர்ட்.
ஏ கேட்டகிரி ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.‌ இவர் அன்னை சத்யா நகர் முதல் தெரு வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன ராபர்ட் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரவுடி சின்ன ராபர்ட் கூட்டாளியான கோகுல் என்பவரை அயனாவரம் பகுதியை சேர்ந்த லோகு என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்ததும் இதனால் லோகுவுக்கும் சின்ன ராபர்டுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் தெரிய வந்தது.

இதன் காரணமாக லோகு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சின்ன ராபர்ட்டை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ChennaiAnna Nagarrowdy being hacked to deathannanagar rowdy murderdRowdy Chinna Robert muuder
Share
Tweet
SendShare
Previous Post

மகா சிவராத்திரி – தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Next Post

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies