Anna University - Tamil Janam TV

Tag: Anna University

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு ஆர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு ...

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? என  முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவா ? டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவா ? என கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – இபிஎஸ் கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சந்திப்பு – 40-வது ஆண்டாக சந்தித்துக்கொண்ட பெரியவர்கள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 1984ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 40வது ஆண்டாக சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 120க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ...

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக 45-வது பட்டமளிப்பு விழாபில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழத்தில் உள்ள விவேகானந்தர் ...

தமிழக பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. படிப்பின் தரம் உயர்த்தப்பட வேண்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. தரம் உயர்த்தப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உயர்கல்வி சிறப்பு குறித்த செவ்வரங்க நிகழ்ச்சியில் ...

பொறியியல் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு : நாளை தொடக்கம்!

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரர்கள், ...

12 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடு விழா – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!

மாணவர் சேர்க்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 12 பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று ...

44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 450 -க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி ...

அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு ।

மிக்ஜாம் புயல் கரையைக் கடக்க உள்ளதால் பெரும் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது . இதன் காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி  நடக்கவிருந்த ...

பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு: 193 கல்லூரியில் ஒரு இடங்கள் கூட நிரம்ப வில்லை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ...

Page 5 of 5 1 4 5