அண்ணல் அம்பேத்கர் வழிநடப்போம்! சமத்துவம் காப்போம்! – அண்ணாமலை
நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதி அண்ணல் அம்பேத்கர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 134வது பிறந்தநாள். இந்திய அரசியல் ...