அண்ணல் அம்பேத்கர் வழிநடப்போம்! சமத்துவம் காப்போம்! - அண்ணாமலை
Sep 13, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணல் அம்பேத்கர் வழிநடப்போம்! சமத்துவம் காப்போம்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 11:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதி அண்ணல் அம்பேத்கர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 134வது பிறந்தநாள்.  இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, நவீன இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் என்று போற்றப்படுபவர், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இன்றைய மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மோ என்னும் பகுதியில் 1891 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்தார்.

மிகச் சிறந்த கல்வியாளராக விளங்கியவர் அண்ணல் அம்பேத்கர் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சமத்துவத்துக்காகவும், தன் வாழ்வையே அர்ப்பணித்த, அண்ணல், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த தினம் இன்று.

சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சமத்துவத்துக்காகவும், தன் வாழ்வையே அர்ப்பணித்த, அண்ணல், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த தினம் இன்று.

சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் திறம்படச் செயல்பட்டவர். மிகச்… pic.twitter.com/m0AgZSuaqQ

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 14, 2024

சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் திறம்படச் செயல்பட்டவர். மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விரும்பிய சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி போற்றிப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அவர்களின் பிறந்த தினத்தை, பொது விடுமுறையாக அறிவித்தும் பெருமைப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணல் அவர்கள் வழிநடப்போம். சமத்துவம் காப்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Annal Ambedkar let's walk! Let's protect equality! - Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!

Next Post

தமிழ்ப் புத்தாண்டு: மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies