annamalai campaign - Tamil Janam TV

Tag: annamalai campaign

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்கு தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவது ...

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை தொடர்பாக பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் ...

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் திமுக நிர்வாகிகள் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளே பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் அவலநிலை நிலவுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் ...

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம்,  5  ஆண்டுகளில்  அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

தமிழகத்தில் பதிவான கொலை வழக்கு குறித்து தவறான தகவல் தருகிறார் உள்துறை செயலாளர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிகத்தில் பதிவான கொலை வழக்கு விவரங்களை தமிழக உள்துறை செயலாளர் திரித்து கூறுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று, தமிழக ...

சென்னையில் திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

சென்னைக்கு வந்த திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தேசிய் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

திமுகவினரால் தலை குனியும் தமிழகம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினரால் தமிழகம் தலை குனிவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திருவள்ளூர் திமுக கவுன்சிலர் ...

கோவை மக்கள் பக்கத்து ஊரை கெடுப்பவர்கள் என பேசிய தயாநிதி மாறன் – அண்ணாமலை கண்டனம்!

திமுக கூட்டத்தில், கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று அவமரியாதையாகப் பேசிய   தயாநிதி மாறனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

தேர்தல் வாக்குறுதியின்படி, பழனியை மார்ச் 5ம் தேதிக்குள் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு விதித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ...

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி, கால தாமதம் ஆவதற்கு திமுக அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ல்லடத்தில் செய்தியாளர்களிடம் ...