கழிப்பறைக்கு அண்ணாதுரை, கக்கன் பெயர் – அண்ணாமலை கண்டனம்!
அண்ணாதுரை மற்றும் கக்கன் ஆகியோரது பெயரை கழிப்பறைக்கு வைத்த கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரத்தில் மாநகராட்சி பராமரிப்பில் இலவச நவீன ...