கழிப்பறைக்கு அண்ணாதுரை, கக்கன் பெயர் - அண்ணாமலை கண்டனம்!
Nov 7, 2026, 05:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கழிப்பறைக்கு அண்ணாதுரை, கக்கன் பெயர் – அண்ணாமலை கண்டனம்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்ணாதுரை மற்றும் கக்கன் ஆகியோரது பெயரை கழிப்பறைக்கு வைத்த கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை சுந்தராபுரத்தில் மாநகராட்சி பராமரிப்பில் இலவச நவீன கழிப்பிடம் அமைந்துள்ளது. 95 வது வார்டுக்கு உட்பட்ட இந்த கழிப்பறையில் அண்மையில் வண்ணம் பூசும் பணி நடைபெற்றது.

அப்போது, கழிவறையின் முன்பக்க சுவரில் அண்ணாதுரை மற்றும்  கக்கன் ஆகியோரின் பெயர்கள் எழுதப்பட்டன. மறைந்த மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் கழிவறை சுவற்றில் எழுதப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் விதமாகக் கோவை மாநகராட்சி செயல்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பேருந்து நிலையங்களுக்குத் தனது தந்தையின் பெயரை வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரை விட மகத்தான தலைவர்களின் பெயர்களை கழிப்பறைக்கு வைப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjp k annamalaiAnnamalai condemns naming of toilets after Annadurai and Kakkan
Share
Tweet
SendShare
Previous Post

வயல் TO வானளாவிய குடியிருப்பு : டாடா சந்திரசேகரனின் வெற்றிப் பயணம்!

Next Post

மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் இமாலய ஊழல் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Related News

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies