லண்டனுக்கு புறப்பட்டார் அண்ணாமலை! : உற்சாகமாக வழியனுப்பி வைத்த பாஜகவினர்!
லண்டன் புறப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வழியனுப்பி வைத்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் சான்றிதழ் படிப்புக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் ...