மார்ச் 29-இல் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் அண்ணாமலை!
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மார்ச் 29-ல் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி, ஏப்ரல் 12-ல் நீலகிரியில் நிறைவு செய்கிறார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு ...