மார்ச் 29-இல் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் அண்ணாமலை!
Sep 13, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்ச் 29-இல் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 10:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  மார்ச் 29-ல் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி, ஏப்ரல் 12-ல் நீலகிரியில் நிறைவு செய்கிறார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். பெரும்பாலான நட்சத்திர வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அண்ணாமலை எப்போது தேர்தல் பிரசாரம் செய்வார் என்று மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் அவரின் தேர்தல் பரப்புரைக்கான பட்டியலை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வரும் 29 முதல் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார்.

மார்ச் 29-ல் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை,

மார்ச் 30-ல் சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி

மார்ச் 31-ல் கரூர், கோயம்புத்தூர்,

01.04.2024 முதல் 3.04.2024 வரை கோயம்புத்தூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 4- ல் – கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்

ஏப்ரல் 5- ல் – இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி

06.04.2024 முதல் 8.04.2024 வரை கோயம்புத்தூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 9- ல் – கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை

ஏப்ரல் 10- ல் நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி

ஏப்ரல் 11 – ல் கோயம்புத்தூர்

ஏப்ரல் 12- ல் கோயம்புத்தூர், உள்ளிட்ட மக்களவைத் தொகுகளில் அண்ணாமலை 11 நாள்கள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு, ஏப்ரல் 12-ல் நீலகிரியில் நிறைவு செய்கிறார்.

Tags: bjp k annamalaiAnnamalai to start campaign in Sriperumbudur on March 29!
Share
Tweet
SendShare
Previous Post

பிரேசிலை கடுமையாக தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு!

Next Post

இருண்ட நிலையில் ராகுல் காந்தியின் எதிர்காலம் : அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies