தமிழில் AI தொழில்நுட்பம் : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
பிரதமர் மோடி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ...