தமிழில் AI தொழில்நுட்பம் : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழில் AI தொழில்நுட்பம் : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 10:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி முதன்முறையாக  செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களால் நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் பலனடைவதே, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமையாகும். நமது பிரதமர்  காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் பேசும்போது, தமது உரையின் நேரடி மொழிபெயர்ப்பை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முயற்சித்தார்.

நமது பிரதமரின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் கேட்கும் வாய்ப்பு, எனக்கும், நமது முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன்  மற்றும் தமிழ் மாணவர்களுக்கும் கிடைத்தது ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது.

பாரதப் பிரதமர் ,  முதன்முறையாக இந்த செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்த தொழில்நுட்பம், மொழி வேறுபாட்டினை நீக்கி, தேச நலனுக்கான நமது  பிரதமரின்  தொலை நோக்குப்பார்வையின் பலன்கள், தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் அடைவதை உறுதி செய்யும் என அவர் கூறியுள்ளார்.

Tags: annamalai twitterannamalai thanksPM ModiannamalaiAIkasi tamil sangamam 2.0
Share
Tweet
SendShare
Previous Post

காசியும், தமிழகமும் ஆக்கப்பூர்வமான பிணைப்பை பகிர்ந்து கொள்கின்றன: பிரதமர் மோடி

Next Post

தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies