AI - Tamil Janam TV

Tag: AI

இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல் – BrontoAI என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி 12ம் வகுப்பு மாணவர் அசத்தல்

இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல்லாக மும்பையைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் உருவாக்கியுள்ள புதிய ஏஐ தளம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த 17 ...

கோயில்களில் ‘ரோபோ’ துறவி – ஜப்பானில் நவீன ஆன்மிக புரட்சி!

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் AI-யால் இயக்கப்படும் ஒரு ரோபோ துறவியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஜப்பானில் நிலவி வரும் மனிதத் துறவிகள் பற்றாக்குறையை ஈடுசெய்ய, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ...

ஏஐ தொழில்நுட்பம் மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

ஏஐ தொழில்நுட்பம், தற்போது மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நம்பத்தகுந்த மின்னஞ்சல்கள், கவரும் விளம்பரங்கள் மற்றும் போலியான சட்ட அறிவிப்புகளை ...

ட்ரோன் டெலிவரிக்கு அடுத்தபடியாக AI ரோபோக்கள் மூலம் டெலிவரி சேவை தொடக்கம்

ஹரியானா மாநிலம் குருகிராமைத் தலைமையிடமாகக் கொண்ட 'ஸ்கை ஏர்' நிறுவனம், ட்ரோன்கள் மற்றும் AI ரோபோக்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது. ...

புகழ்பெற்ற AI- மாடல்களை விட இந்தியாவின் சர்வம் AI சிறப்பு! -சுந்தர் பிச்சை ..சிறப்பு தொகுப்பு

டெல்லியில் நடந்த AI IMPACT உச்சிமாநாட்டில் பேசிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா உருவாக்கியுள்ள சர்வம் AI தம்மை ஆச்சரியப்பட வைத்ததாக கூறியுள்ளார். ...

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்கள் இனி இருக்காது – சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்கள் இனி இருக்காது என்பதால், நிறுவனங்களை மேலாண்மை செய்பவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகி வருவதாக, சென்னை ஐஐடி ...

ஏ.ஐ, ஸ்டார்ட் அப் சி.இ.ஓ-க்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

டெல்லியில், செயற்கை நுண்ணறிவு ஏஐ தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஏஐ மற்றும் ஸ்டார்ட் ...

ஏஐ 18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மைக்ரோசாப்ட் அதிகாரி!

அடுத்த ஒன்றரை வருடங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் ஏஐ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மைக்ரோசாப்ட் அதிகாரி முஸ்தபா சுலேமான் தெரிவித்துள்ளார். ஏஐ ஆதிக்கம் காரணமாக ஒயிட் ...

ட்ரம்ப்பின் துருப்புச் சீட்டா? மெலனியா ஆவணப் படம் – வரவேற்பளிக்காத மக்கள்!

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்பை பற்றிய ஆவணப் படம் திரைக்கு வந்துள்ளது. உலகையே வியக்கவைக்கும் அளவுக்கு விற்பனையான இந்த ஆவணப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை ...

CEO, SURGEONS உள்பட யாரும் தப்பிக்க முடியாது : ஏ.ஐ. வளர்ச்சியால் 80% விரைவில் வேலை பறிபோகும்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், CEO உள்பட விரைவில் 80 சதவிகிதம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று AI குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் என்ன ...

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடிகளை தடுக்க அப்டேட் அறிமுகம்!

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்களில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பகுதிநேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு ...

AI-ஐ பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு பரப்பும் பாகிஸ்தான்!

ஆப்ரேசன் சிந்தூரில் அடிவாங்கிய பாகிஸ்தான் கும்பல், இந்திய ராணுவ அதிகாரிகள் பேசுவது போன்ற வீடியோக்களை AI மூலம் உருவாக்கி அவதூறு பரப்பி வருகின்றன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ...

3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் – பிரதமர் மோடி!

உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்ற ...

AI மூலம் ஆண்டுக்கு 122 மணி நேரத்தை சேமிக்கலாம் – கூகுள்

நிர்வாகப் பணிகளில் ஆண்டுக்கு 122 மணி நேரத்தைச் சேமிக்க AI உதவும் எனக் கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் தனது முன்னோடித் திட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில், பிரிட்டன் தனது பணியாளர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ...

பரஸ்பர வரிவிதிப்பு : ஏஐ வீடியோ வைரல்!

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பாகத் தலைவர்களின் உருவத்தை எடிட் செய்து உருவான ஏஐ வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் ...

OpenAI நிறுவனர் பாராட்டு : AI துறையில் சாதனை படைக்கும் இந்தியா!

இந்தியாவின் AI வளர்ச்சி நம்பமுடியாததாக இருப்பதாகவும், உலக AI துறையின் முதலிடத்தை விரைவில் இந்தியா பிடிக்கும் என்றும் OpenAI நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக ...

DEEPSEEK AI-க்கு எதிர்ப்பு : சீனாவுக்கு உளவு பார்க்க வடிவமைப்பு என புகார்!

DeepSeek செயலியின் தரவு தனியுரிமை கொள்கைகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. DeepSeek வெற்றிக்குப் பின்னணி என்ன ? அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ...

ஏஐ தொழில்நுட்பம்: நிதியமைச்சக ஊழியர்களுக்கு தடை!

அரசின் ரகசிய தகவல் கசிவதை தடுக்கும் வகையில், நிதியமைச்சக ஊழியர்கள் ஏஐ பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் சாட் ஜிபிடி மற்றும் சீனாவின் ...

அசுர வளர்ச்சியில் AI: சீனாவை முந்த இந்தியா செய்ய வேண்டியது என்ன?

சர்வதேச அளவில், AI தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனா இருந்தது. சமீபத்தில் அறிமுகமான சீனாவின் DeepSeek, அமெரிக்க AI நிறுவனங்களையே ஓரங்கட்டி விட்டது. ...

முந்தும் முகேஷ் அம்பானி : உலகின் மிகப்பெரிய AI தரவு மையம்!

3-ஜிகாவாட் திறன் கொண்ட, AI DATA CENTER தரவு மையத்தை, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஜாம்நகரில் உருவாக்க உள்ளார். இது உலகின் மிகப்பெரிய ...

2-வது பசுமை புரட்சி : இந்திய வேளாண் துறையில் AI தொழில்நுட்பம் – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் பசுமை புரட்சியாக விவசாய உற்பத்தியில் புதியதொரு வரலாற்றைப் படைக்கும் இந்திய விவசாயிகளுக்கு AI போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் எப்படி பயன்படுகின்றன என்பது பற்றிய ஒரு செய்தி ...

உஷார் மக்களே…. இந்தியாவை குறி வைக்கும் மொபைல் மால்வேர் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அளவில் மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கான பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆசிய-பசிபிக் மண்டலத்தில் மொபைல் மால்வேர் தாக்குதல்களின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு காரணம் ...

DEEP FAKE தொழில் நுட்பம் : 75% இந்தியர்கள் பாதிப்பு!

DEEP FAKE எனப்படும் AI தொழில் நுட்பத்தினால் கடந்த ஓராண்டில் மட்டும் 75 சதவீத இந்தியர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். McAfee என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தகவலை ...

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளர் அறிமுகம்!.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உலகின் முதல் மென்பொருள் பொறியாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எழுதவும்,கோடிங் உருவாக்கவும் இயலும் என தகவல். The tech company ...

Page 1 of 2 1 2