அன்னபூர்ணா உரிமையாளர் தாமாக முன் வந்து வருத்தம் தெரிவித்தார் – வானதி சீனிவாசன் பேட்டி!
அன்னபூர்ணா உரிமையாளர் தாமாகவே முன் வந்து வருத்தம் தெரிவித்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை ...