அன்னபூர்ணா உரிமையாளர் தாமாக முன் வந்து வருத்தம் தெரிவித்தார் - வானதி சீனிவாசன் பேட்டி!
Oct 28, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்னபூர்ணா உரிமையாளர் தாமாக முன் வந்து வருத்தம் தெரிவித்தார் – வானதி சீனிவாசன் பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 13, 2024, 03:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அன்னபூர்ணா உரிமையாளர் தாமாகவே முன் வந்து வருத்தம் தெரிவித்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக வரும் 17-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜ சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் தொழில்துறையினரை சந்தித்து அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்தார். அப்போது அன்னபூர்ணா உரிமையாளர், இனிப்பு, காரம் ஜிஎஸ்டி தொடர்பாக நிதி அமைச்சரிடம் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று  மதியம் மீண்டும் ஓட்டலுக்கு வந்த அன்னபூர்ணா உரிமையாளர்,  நிதி அமைச்சரை சந்தித்து  தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அந்த இடத்தில் பாஜக தவிர பல கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தார்கள். யார் வேண்டுமானாலும் வீடியோவை வெளியிட்டு இருக்கலாம்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

 

Tags: bjpfinance ministertamil nadu governmentVishwakarma schemeAnnapurna hotel owenor issue
Share
Tweet
SendShare
Previous Post

Venom: The Last Dance ட்ரெய்லர் ரிலீஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

Next Post

தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்!

Related News

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies