மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக தனது வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதோ வேட்பாளர் ...