மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
Jun 14, 2026, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக தனது வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதோ வேட்பாளர் லிடஸ்ட்

1. தூத்துக்குடி- கனிமொழி,

2. தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.

3. வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,

4. தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,

5. மத்தியசென்னை- தயாநிதி மாறன்,

6. ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,

7. காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,

8. அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன்,

9. திருவண்ணாமலை- அண்ணாதுரை

10. தர்மபுரி- ஆ.மணி

11. ஆரணி-தரணிவேந்தன்

12. வேலூர்- கதிர் ஆனந்த்,

13. கள்ளக்குறிச்சி- மலையரசன்

14. சேலம்-செல்வகணபதி

15. கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.

16. பெரம்பலூர் – அருண் நேரு

17. நீலகிரி – ஆ.ராசா,

18. பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி

19. தஞ்சாவூர் – முரசொலி

20. ஈரோடு-பிரகாஷ்

21. தேனி- தங்க தமிழ்செல்வன்.

Tags: Announcement of DMK candidates contesting in 21 constituencies in the Lok Sabha elections!
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்போற்சவ விழா : இன்று தொடக்கம்!

Next Post

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies