அன்னூர் அருகே குழந்தையை கடத்தலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இருவர் கைது!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி உள்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ...








