பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!
பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் நடத்திய பிரமாண்ட பேரணியால் லண்டன் மாநகரமே அதிர்ந்து போனது. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக எதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது? ...