செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? – உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார்? என உச்சநீதிமன்றம் சரமாரியாகக் ...