ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், சம்பவம் நிகழ்ந்து 7 நாட்களாகியும் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் ...