ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!
Sep 2, 2026, 11:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!

முடி

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், சம்பவம் நிகழ்ந்து 7 நாட்களாகியும் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 4ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை, மர்ம நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சிறுமியை மர்ம நபர் கடத்திச் சென்ற சிசிடிவி வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், சம்பவம் குறித்த புகாரில் ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு  சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எஸ்பி சீனிவாச பெருமாள் ஏற்கெனவே இரண்டு தனிப்படைகள் அமைத்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா 3 தனிப்படைகள் அமைத்தார்.

மொத்தம் 5 தனிப்படை போலீசார், குற்றவாளியைத் தேடி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் எஸ்பி விவேகானந்தா சுக்லா ஆய்வு மேற்கொண்டார்.

Tags: திருவள்ளூர் மாவட்டம்Arambakkam girl sexually assaulted: Accused has not been arrested even after 7 daysஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமைகும்மிடிப்பூண்டி
Share
Tweet
SendShare
Previous Post

நாமக்கல் : அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பாஜக போராட்டம்!

Next Post

ஸ்பெயின் : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

Related News

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies