ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடைபெற்ற அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் ராஜ்மோகன், முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் விமர்சனத்துக்கு நக்கலாக பதிலளித்தார். கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டியில் தொல்லியல் ...
