பழமை வாய்ந்த துலாக்கல் கண்டுபிடிப்பு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ...