கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!
கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஆயுட்கால ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் ...
