அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள புதூர் பகுதியில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்டம் சிற்பம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதூரில் ...