கத்தார் சிறையில் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதர்: அரிந்தம் பாக்ஸி தகவல்!
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்களை இந்தியத் தூதர் சந்தித்ததாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளை செய்து வருவதாகவும் ...