பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – ஆயுதப்படை காவலர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நாகர்கோவில் ...