பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஆயுதப்படை காவலர் கைது!
Jul 22, 2026, 09:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – ஆயுதப்படை காவலர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நாகர்கோவில் ஆயுதப் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நிலையில், மனைவியைப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவரது செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அவரிடம் ராஜேஷ் ஆபாசமாகப் பேசியுள்ளார்.

மேலும், அவரது வீட்டிற்குச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பெண் அளித்த புகாரின்பேரில் ஆயுதப்படை காவலர் ராஜேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Armed police constable arrested for sexually harassing womanஆயுதப்படை காவலர் கைதுபெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
ShareTweetSendShare
Previous Post

சேரன்மகாதேவி அருகே சிமெண்ட் கல்லை ரெயில் தண்டவாளத்தில்  வைத்தவர் கைது!

Next Post

திருப்பத்தூர் : தோகையை விரித்தாடிய மயில்கள் – பொதுமக்கள் கண்டு ரசிப்பு!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies