ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்! – ராம்தாஸ் அத்வாலே
"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக ...