ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்! - ராம்தாஸ் அத்வாலே
Oct 2, 2026, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்! – ராம்தாஸ் அத்வாலே

Murugesan M by Murugesan M
Jul 18, 2024, 10:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றியிருந்தார்.

அங்கு ஆம்ஸ்ட்ராங் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய ராம்தாஸ் அத்வாலே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான தனது விசாரணை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், “கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் இதில் பின்னே இருந்து இயக்கியவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய ராம்தாஸ் அத்வாலே, “கூட்டணி கட்சிகளின் ஆதரவு வலிமையாக உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்யும்” என்றார்.

Tags: Armstrong murder case should be transferred to CBI! - Ramdas Atwale
Share
Tweet
SendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! – மேலும் 3 பேர் கைது!

Next Post

அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Related News

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies